நடுரோட்டில் பள்ளி முதல்வர் சுட்டுக் கொலை..!

த்திர பிரதேச மாநிலத்தில் பள்ளி சென்ற முதல்வர் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.