விஜயின் அரசியல் பயணத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்து!

மிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழகத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.