--- --:--:-- --

தேர்தலில் சீட் கிடைக்காது என கவலைப்பட வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்

9

தொகுதி பார்வையாளார்களாக நியமிக்கப்பட்டதால் தேர்தலில் சீட் கிடைக்காது கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கட்சி பணியை செய்யுங்கள், உங்களுக்கு கொடுக்கப்பட பணிகளைசெய்யுங்கள்.

 

தொகுதியில் கட்சி கோஷ்டி உள்ளிட்ட வேற என்ன பிரச்சினை என்றாலும் கட்சி தலைமையிடம் தெரிவியுங்கள் என தொகுதி பார்வையாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon