சோதனை செய்ய வந்த காவலரை காரில் இடித்து தூக்கி சென்ற அதிர்ச்சி காட்சி..!
கர்நாடக மாநிலம் சிவமோகாவில் போக்குவரத்து சோதனைக்கு உட்படாமல் சென்ற காரை தடுக்க முயன்ற காவலரை காரில் இடித்து தூக்கிச் சென்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





