--- --:--:-- --

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..!

9

அமைச்சர் துரை முருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள நறுவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை செல்ல காட்பாடியில் வந்தே பாரத் ரயில் ஏற வந்த போது துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon