--- --:--:-- --

10 அடி கேட் மீது ஏறி 2 பெண்கள் செய்த பகீர் காரியம்..!

8

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நள்ளிரவில் இரும்பு கடையில் பத்தடி உயர கேட்டின் மீது ஏறி குதித்து இரண்டு பெண்கள் திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

முகமது பேட்டை தெருவை சேர்ந்த சபீர் அகமது என்பவர் ஆரணி குறுக்கு சாலை நடத்தி வரும் பழைய இரும்பு கடையில் இருந்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon