முன்னாள் மனைவி அளித்த புகாரின் பேரில் நடிகர் பாலாவை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கிசுகிசு, வீரன், அண்ணாத்த உள்ளிட்ட படங்களின் நடித்தவர் பாலா.
2019 ஆம் ஆண்டு அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இதனிடையே 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் முன்னாள் மனைவி மற்றும் அவரது மகளை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் எர்ணாகுளம் பகுதியில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.யை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!
நாய்க்கு பயந்து ஓடி 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி..!
பட்டியலின மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்..!
பவரை நான் எடுத்துக் கொள்வேன்.. பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..!
திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு..!
செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை..மருத்துவமனை முன்பு திடீர் போராட்டம்..!