உத்தரகாண்ட் நிலச்சரிவு.. நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்..!

த்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் நூலிழையில் தப்பினர். புறவழிச்சாலை கட்டுமான பணியின் பொழுது நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்தவர்கள் கணப்பொழுதில் தப்பியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

ஜோஷ்வத் பகுதியில் மழை பெய்யாத சூழலில் மழையை தவிர்க்க சட்டவிரோதமாக வெடி மருந்துகள் வைக்கப்பட்டதே நிலச்சரிவிற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.