மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மாமனாரை குத்திக் கொன்ற மருமகன்..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடும்ப தகராறில் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை குளித்தலை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மனைவி அழைத்து வர மதுபோதையில் சென்று ராஜேந்திரனுக்கும் அவரது மாமனார் ஞானகுருக்கும் தகராறு ஏற்படவே வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரன் குத்தியதில் ஞானகுரு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





