--- --:--:-- --

நண்பருடன் சேர்ந்து துடிக்க துடிக்க அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி..!

7

சிவகங்கையில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை நண்பருடன் சேர்ந்து தாக்கிய தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவபாண்டியன் – பிரகதீஸ்வரன்.

 

இவர்களுக்கு இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணன் சிவபாண்டியனை தம்பி பிரகதீஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியுள்ளான்.

 

அப்பொழுது தம்பியின் கையில் இருந்த பட்டாக்கத்தியை சிவபாண்டியன் பறித்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்குள் ரத்த காயங்களுடன் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காரைக்குடி வழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon