--- --:--:-- --

ஸ்டாலின் மகனை சந்தித்த அதானியின் மகன்..!

10

தமிழக துணை முதல்வர் உதயநிதியை அதானி Ports & SEZ நிறுவன இயக்குநருமான கரண் அதானி சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மரியாதை நிமித்தமானது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், பரந்தூர் விமான நிலையம், நீரேற்று மின் திட்டம், Smart Meter திட்டம் போன்றவற்றை செயல்படுத்த அதானி குழுமம் ஆர்வம் காட்டிவரும் நிலையில் இந்த சந்திப்பு பேசு பொருளாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon