தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப்பெருந்தகை

டந்த 4 மாதங்களுக்கு மேல் தமிழ்நாடு கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

 

நிதி ஒதுக்காததால் சர்வ சிக்ஷா திட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்கவில்லை என சுட்டிக் காட்டிய அவர், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.