பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!
ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு TNGovt தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்டப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், water பாக்கெட், 100 மைக்ரனுக்கு குறைவான பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம். இதுகுறித்த http.tnpcb.gov.in.contact-php தெரிவிக்கலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




