--- --:--:-- --

விஜய்க்கு அட்வைஸ் செய்ய விரும்பவில்லை..!

9

ரசியல் குறித்து விஜய்க்கு தான் அறிவுரை கூற விரும்பவில்லை என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், அரசியலுக்கு வரும் பல நடிகர்களுக்கு எம்ஜிஆர்தான் ரோல் மாடல் என்றார்.

 

ஆனால், மிகவும் கஷ்டப்பட்ட பிறகே எம்ஜிஆர் முதல்வரானதாக கூறிய அவர், மக்களுக்காக அரசியலுக்கு வர வேண்டுமே தவிர, முதல்வராகும் ஆசையில் வரக்கூடாது எனக் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon