சாம்சங் ஊழியர்கள் 11 பேர் மீது வழக்கு பதிவு..!
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஊழியர்கள் 118 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகத்தை நோக்கி சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்திருந்தனர். தற்பொழுது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





