--- --:--:-- --

41 பேர் உயிரிழப்பு: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

8

நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹2 லட்சமும், படுகாய மடைந்தவர்களுக்கு ₹ 50,000 நிவாரணமாக அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon