கேபிள் வயரை அறுத்துவிட்டு சென்ற லாரி..!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மின்கம்பத்திலிருந்து கேபில் வயரை அறுத்துவிட்டு சென்ற லாரியால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தன.
மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பங்களில் இருந்து மின்விளக்குகள் விழுந்து நொறுங்கின.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





