காவல் உதவி ஆய்வாளரை தாக்கி தப்பிய ரவுடி..துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..!
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் வாகன சோதனையில் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றதில் ரவுடி அகிலன் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பொழுது அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர் சுட்டதில் காலில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





