--- --:--:-- --

குடியை தட்டி கேட்ட காவலாளி..போதை வெறியால் ரத்தப் பேயாட்டம்..!

10

சிங்கம்புணரி அருகே கிராம நீரேற்ற நிலைய பணியாளரும் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

 

நீர் ஏற்ற நிலையை பணியாளர் தங்கராஜ் கடந்த வெள்ளிக்கிழமை குடிநீர் தொட்டியில் நீர் ஏற்ற சென்ற பொழுது அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்களை கண்டித்துள்ளார்.

 

அப்பொழுது மது பாட்டிலை உடைத்து தங்கராஜை குத்தி கொன்றுவிட்டு தப்பினர். போலீசார் விசாரணை நடத்தி மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon