--- --:--:-- --

சரவண பொய்கையில் குளித்து மகிழ்ந்த கோயில் யானை..!

5

யானைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சரவண பொய்கையில் கோயில் யானை தேவானை ஆனந்தமாக குளித்த மகிழ்ந்தது.

 

நேற்று சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானைக்கு அரிசி மாவு மற்றும் திருநீர் பூசி வெள்ளை யானையாக கோயில் யானை வடக்கு தெரு வீதிகளை வலம் வந்த நிலையில் யானையை பழைய நிலைமைக்கு மாற்றுவதற்காக சரவணன் பொய்கை நீச்சல் குலத்திற்கு யானை அழைத்துவரப்பட்டது.

 

தொடர்ந்து நீச்சல் குளம் மற்றும் ஷவரில் யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon