ஸ்டார் நடிகரை விமர்சித்த பிரபல யூட்யூபர் கைது..!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நடிகர் மோகன்லால். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினனாக இருந்து வந்த நிலையில் ராணுவ உடை அணிந்து வயநாட்டு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.

 

அவர் சார்ந்த அறக்கட்டளை சார்பில் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் மோகன்லால் வயநாட்டிற்கு செல்வதை விமர்சனம் செய்திருந்தார்.