--- --:--:-- --

மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..ஒருவர் பலி..!

4

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டி வரும் கட்டிடம் இடிந்து  விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

 

இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் ஒருவரை மிட்க தீயணைப்பு துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon