நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய பயணி..அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஏறம் முயன்ற பொழுது தடுமாறி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே விழுந்த இளைஞரை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பிளாட்பார கடையில் பொருட்கள் வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கியவர் மீண்டும் ரயிலில் ஏற முயன்ற பொழுது விபத்தில் சிக்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





