நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய பயணி..அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஏறம் முயன்ற பொழுது தடுமாறி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே விழுந்த இளைஞரை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்....





