--- --:--:-- --

நீண்ட நேரம் காத்திருந்து ஆற்றைக் கடந்த புதுமண தம்பதி.. இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ..!

4

பீகாரில் கனமழை காரணமாக புதுமணத் தம்பதி நீண்ட நேரம் காத்திருந்து சிறிய படகில் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிகாரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

 

இதனால் சற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறப்படுகிறது. திருமண ஜோடி ஒன்று ஆற்றை கடந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்திருந்தது. பின்னர் நீண்ட நேரம் காத்திருந்த ஜோடி மழை நின்ற பிறகு சிறிய படகில் ஆற்றைக் கடந்து சென்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon