--- --:--:-- --

கோவையில் தொண்டர்களுக்கு விருந்தளித்த டிஆர்பி ராஜா..!

3

கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா மட்டன் பிரியாணியை பரிசளித்துள்ளார்.

 

ஆன்லைன் மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி கிடைக்கப் பெற்றதாக சமூக வலைதளங்களை உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon