சென்னையில் மசூதியை இடிக்க எதிர்ப்பு..!
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மசூதியை இடிப்பதற்கு சிஎம்டிஏ உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபியை உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேனர் வைப்பது தொடர்பாக இஸ்லாமிய இயக்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





