--- --:--:-- --

வீட்டிற்குள் வெடித்து சிதறிய சிலிண்டர்..உயிர் தப்பிய பெண்..!

5

சமையலுக்கு பயன்படும் lpg சிலிண்டர் மூலம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் விபத்துக்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அந்த வகையில் மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

அந்த சிசிடிவி காட்சியில் பெண் ஒருவர் வீட்டின் சமையல் அறையில் நின்று கொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அறையில் இருந்து சிலிண்டர் பலத்த சப்தத்துடன் வெடித்தது.

 

அந்த அதிர்வில் அதுல தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon