--- --:--:-- --

வெப்ப வாதத்தால் 40 பேர் மரணம்..!

2

கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்ப வாதத்தால் தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கோடை வெயில் வாடி விரைந்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

 

பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரம்பரியத்தை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக ஹரியானாவின் பகுதியில் 118 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாகவும் டெல்லியில் அயநகர் பகுதியில் 116 டிகிரி பாரம்பரிய டி வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நேற்று பல்வேறு மாநிலங்களில் ஹீக்ஸ் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தினால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திர 17பிரதேசத்தில் அதிகபட்சமாக பதினேழு பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்துள்ளனர்.

 

இதே போல் பிஹார் மாநிலத்தில் 14 பேரும் ஒடிசாவில் 5 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தில் நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon