--- --:--:-- --

12ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த இளைஞர்..!

9

திருப்பத்தூரில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருந்து கடை நடந்தி வந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

அவரது மருந்து கடைக்கு சீல் வைத்த சுகாதாரத் துறையினர் மருத்துவர் தவிர வேறு யாரிடமும் மக்கள் சிகிச்சை பெற வேண்டாம் என வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon