--- --:--:-- --

மார்த்தாண்டத்தில் பரோட்டா சாப்பிட்டவர் விக்கல் ஏற்பட்டு உயிரிழப்பு..!

6

ன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்த கொத்தனார் ஒருவர் விக்கல் எடுத்து உயிரிழந்ததை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

அந்த நபர் உணவகம் ஒன்றில் வாங்கி வந்த பரோட்டாவை தமது வீட்டில் படிக்கட்டில் வைத்து சாப்பிட்டபொழுது விக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

வீட்டில் இருந்த தமது தாயிடம் தண்ணீர் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்த அவர் குழித்துறை மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon