--- --:--:-- --

உருட்டு கட்டையால் தங்கையின் கணவனை அடித்துக் கொலை செய்த நபர்..!

3

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் ரவீந்திரநாதர் பகுதியைச் சேர்ந்த தங்கையின் கணவர் குணசேகரனை சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில் அவரது மைத்துனர் கணேசன் என்பவர் போலீசில் சரணடைந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon