--- --:--:-- --

நடு வானில் வெடித்து சிதறிய ராக்கெட்.. வடகொரியா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

2

ஞ்சின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்து சிதறியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவை தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோவுகணை நடத்தி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

இதற்கிடையே கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ செயற்கைகோளை பூமிக்கு அனுப்பியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் உழவு செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon