சிறுவனின் ரத்த மாதிரிகள் மாற்றம் வழக்கில் திடீர் திருப்பம்.. 2 டாக்டர்கள் கைது..!
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் தங்களது குடும்ப கார் ஓட்டுநரை பழி ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டார்.
சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதாக இன்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்து மாதிரிகளை திரிக்க முயன்றதாக மருத்துவர்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





