திடீரென உள்வாங்கிய மேடை.. ராகுல் காந்தி ஆதரவாளர்கள் பதற்றம்..!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மேடை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீஹார் மண்டலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.
காலிகட் பகுதி நடந்த வாக்கு சேகரிப்பு கூட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையின் மையப்பகுதிக்கு சென்ற பொழுது திடீரென மேடை உள்வாங்கியது. இதனால் ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் பதற்றம் அடைந்தனர். அவர்களை ஆசுவாசப்படுத்திய ராகுல் காந்தி மேடையில் நின்றவாறு கையசைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





