16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் இளைஞர்களுக்கு 27 ஆண்டுகள் சிறை..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தொடர்பான வழக்கிலும் மதுபாலன் என்று இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2017 ஆம் ஆண்டு நடந்த குற்றத்தில் வெவ்வேறு பிரிவுகளில் 27 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





