மொட்டை மாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 77 வயதான இவர் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நேற்று அதே பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். இதே நோட்டமிட்ட கிருஷ்ண மூர்த்தி கிருமியை வீட்டில் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் கையை உதறிவிட்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு தப்பி ஓடியுள்ளது. பின்னர் நடந்த சம்பவம் கொடுக்கத் தனது பெற்றோரிடம் கூறுகிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





