ஜெயக்குமாரின் கடைசி நிமிடங்கள்.. சிரித்த முகத்துடன் டார்ச் லைட்..!
மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போன அன்று சிரித்த முகத்துடன் டார்ச் லைட் வாங்கியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
சிரித்த முகத்துடன் சகஜமாகவே பேசி சென்றதாகவும் அவரிடம் எந்த பதற்றமும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





