ஜிம்மில் தனியாக இருந்த பெண்..பயிற்சியாளரின் வெறிச்செயல்..!
மேற்கு வங்கத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணை பயிற்சியாளர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை தரையில் இழுத்து முகம் மற்றும் வயிற்று பகுதியில் பயிற்சியாளர் உதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில் ஜிம் பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





