இன்சுலின் செலுத்தி செவிலியர் செய்த 15 கொலை.. 760 ஆண்டுகள் சிறை..!
அமெரிக்காவில் அதிகமாக இன்சுலின் ஊசி செலுத்தி 17 நோயாளிகளை கொலை செய்த செவிலியருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தி குட் நர்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் சார்லஸ் என்ற கதாபாத்திரம் இன்சுலின் செலுத்தி நூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்று இருப்பான்.
இந்நிலையில் தி குட் நர்ஸ் படத்தில் வருவதை போலவே பென்சில்வேனிய மாகாணத்தைச் சேர்ந்த 41 வயதான பெண் தனியார் மருத்துவமனை செவிலியராக பணிபுரிந்த நபர் 2020 முதல் 2023 வரை மொத்தம் 17 நோயாளிகளை இன்சுலின் செலுத்தி கொலை செய்தது அம்பலமானது. குற்றம் நிரூபமானால் அவருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





