மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்..!
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் துப்புரவு பணியாளர். மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி பெற்ற நோயாளிக்கு குளுக்கோஸ் போட்டு விட்டுள்ளார் தூய்மை பணியாளர் இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





