--- --:--:-- --

திரைச்சீலை கழுத்தில் மாட்டி உயிரிழந்த குழந்தை..!

4

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா சரண்யா தம்பதியினரின் தங்களின் எட்டு வயது மகள் அஸ்வந்தியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டின் ஜன்னல் திரைச்சீலையை பிடித்து விளையாடிய பொழுது சிறுமியின் கழுத்து துணியில் சிக்கி இறுக்கியதால் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon