--- --:--:-- --

குடிநீர் குழாய் அமைப்பதில் தகராறு..!

7

விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் அருகே அந்திலி கிராமத்தில் குடிநீர் குழாய் அமைப்பு தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

 

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக வந்தபோது மருத்துவமனை வளாகத்தில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதால் அங்கு கலவரம் நிகழ்ந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon