--- --:--:-- --

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு..!

1

தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போது எவ்வளவு பதிவாகியுள்ளது.

 

வட சென்னையில் 2019-ல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 69.26% வாக்குகள் பதிவானது. அதே போல தென் சென்னையில் 2019-ல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 67.82%வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.9% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 67.35% பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon