--- --:--:-- --

வாக்குச்சாவடிகளில் நகர செயலாளர் ஆய்வு..!

9

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களை திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆய்வுமேற்கொண்டார்.

 

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon