அக்காவின் கல்யாணத்தில் பாலிவுட் நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை அதிதி..!
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் நேற்று நடைபெற்றது. தருண் கார்த்திகேயன் என்பவரை கரம்பிடித்தார் ஐஸ்வர்யா.பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிலையில், திருமண கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லீ, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த கொண்டாட்டத்தின் போது, நடிகை அதிதி ஷங்கருடன் இணைந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த நிலையில், திருமண கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லீ, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த கொண்டாட்டத்தின் போது, நடிகை அதிதி ஷங்கருடன் இணைந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




