--- --:--:-- --

கழன்று ஓடிய டயர்கள்.. தண்ணீர் லாரி விபத்து..!

10

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி விபத்துக்குள்ளாகியுள்ளது. கோயம்பேட்டில் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான லாரியின் இரண்டு முன் சக்கரங்களும் தனியாக கழன்று ஓடின.

 

லாரியில் இருந்து குடிநீர் சாலையில் வீணாக கொட்டியது. தண்ணீர் லாரி விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கோயம்பேடு காவல்துறையினர் சீர் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon