கால்வாயில் சிக்கிய நாய் குட்டிகள்.. பாச போராட்டம் நடத்திய தாய் நாய்..!
மயிலாடுதுறையில் கால்வாயில் சிக்கிய நாய் குட்டிகளுக்காக தாய் நாய் பாச போராட்டம் நடத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தில் சாலையோரம் இருந்த கால்வாயில் இருந்த நாய்க்குட்டிகள் மழையில் எடுத்துச் செல்லப்பட்டன.
அதனிடையே தாய்நாய் செய்வதறியாமல் அங்குமிங்குமாக ஓடி அங்கிருந்தவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளது. பின்னர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் தாயினால் தனது குட்டிகளை கவ்வி கொண்டு சென்றுள்ளது .குட்டிகளை மீட்க தாய் நடத்திய பாச போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழ செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





