விரைவில் திருமணம் செய்யப்போகும் பிக்பாஸ் ஜோடி அமீர்-பாவ்னி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் ஒரே சீசனில் கலந்துகொண்டு காதல் வலையில் சிக்கி இப்போது நிஜ ஜோடிகளாக திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் அமீர் மற்றும் பாவனி.
லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள். இந்த நிலையில் திருமணத்திற்கு முன் அவர்கள் ஜோடியாக எடுத்த சில புகைப்படங்களை காண்போம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




