--- --:--:-- --

திமுக தேர்தல் பரப்புரையில் பணம் விநியோகம்..!

4

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட வாக்காளர்களும் திமுக நிர்வாகிகள் பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

 

கமலாபுரம் கிராமத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பணம் விநியோகம் செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon